அமைவு
amaivu
n. id. 1. Beingacceptable, suitable, fitting; ஏற்றதாகை. (குறள்,956,
உரை ) 2. Rest;
ஆறுதல் அவர்க்
காணா தமைவில
கண் (குறள், 1178). 3. Fulness, increase;நிறைவு. ஆங்கமை வெய்தியக் கண்ணும் (குறள், 740).
அமைவு
amaivu
n. அமை-. Modesty;respectful behaviour; அடக்கம். (சிந்தா. நி. 203.)