அரச தம்பதிகள், their majesties.
வல்லரசுகள், பேரரசுகள், the Great Powers.
அரசியல் அமைப்பு, constitution of a kingdom.
அரசாங்கம் (அரச+அங்கம்), govern- ment.
அரசாட்சி, reign, government, hereditary succession to the throne, இராசரிகம்.
அரசாள, அரசு செய்ய, to reign,
அரசியல், politics, royalty, science of government.
அரசிறை, king's tribute.
தன்னரசு, absolute monarchy.
தன்னரசாய்ப் பேச, to talk arrogantly.
பூவரசு, Portia tree.
s. Royalty, government, இ ராசாங்கம். 2. A king, இராசா. 3. A king dom, the territory of a sovereign, இராச் சியம். 4. The planet Jupiter, வியாழம். (p.) அரசடைந்தான். He is come to the throne, he has obtained the kingdom.அரசங்கம், s. The six safe-guards of royalty; viz.: படை, குடி, கூழ், அம ச்சு, நட்பு, அரண்.அரசளிக்க, inf. To govern.அரசாள, inf. To reign, govern.அரசாட்சி, v. noun. Reign, gov ernment, the exercise of government, the right of possession to the throne, இராசரிகம்.அரசியல், s. Royalty, இராசாங்கம். 2. The duties or functions of a king, இராசரிகமுறைமை. They are six; viz.: அறநி லையறம், மறநிலையறம், அறநிலைப்பொருள், மறநிலைப் பொருள், அறநிலையின்பம், மறநிலையின்பம்.அரசிருக்கை, s. The place of a king, or throne.அரசிறை, s. The king's tribute.அரசுசெய்ய, inf. To exercise the functions of government, govern, reign.
--அரசமரம், s. A tree- the Ficus religiosa, Peepul, or poplar leaved fig-tree--forming one of the nine kinds of wood used in burnt offerings, ஓர்மரம். (See சமித்து.) Its seed is used for medicinal purposes.அரசாணிக்கால், s. A bough of this tree, which together with others from the கலியாணமுருக்கு, (or erythrina,) &c. is fixed between two of the interior posts of the marriage pandal, round which the parties pass, performing particular ceremonies.அரசிலை, s. The leaves of the அரசு. 2. The figure of a leaf as brand ed on beasts, &c., அரசிலைக்குறி.அரசிலைத்தூக்கம்--அரசிலைத்தொங் கல், s. Hangings, resembling the அரசு leaves.கொடியரசு, s. A different species of Ficus.பூவரசு, s. The portia tree, பூப் பரத்தி, Thespesia populnea, L.ஆற்றரசு, s. Another species of Ficus growing in the vicinity of rivers.
அரசன்; இராச்சியம் அரசியல், அரசாட்சி அரசமரம் திருநாவுக்கரசநாயனார்.