அறக்கடவுள்
aṟa-k-kaṭavuḷ
n. அறம்+. 1. Yama, the Judge;
யமன் (பாரத. நாடுகரந்.3.) 2. The God of virtue personified;
தருமதேவதை (குறள், 204,
உரை )
அறக்கடவுள்
aṟa-k-kaṭavuḷ
n. அறம் +.Vidura, an uncle of the Pāṇḍavas, as theincarnation of Yama; விதுரன். நல்லறக்கடவுளுக்கு முரையா (பாரத. வாரணா. 54).