Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
அறுகரிசி
University of Madras Lexicon
அறுகரிசி
aṟukarici
n. id. + அரிசி Mixture of Cynodon grass and rice, used inbenediction or worship; அறுகம்புல்லோடு கூடியமங்கலவரிசி. சென்னி திருத்தமுறு மறுகரிசி யிட்டு(திருவானைக். கோச்செங். 93).