Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
ஆண்
āṇ
n. ஆள்-. 1. [K. M. Tu. āṇ.]Male; ஆண்பாற்பொது. 2. Manliness, courage;வீரியம். மான மதாணி யாணிற் றாங்கல் (ஞானா. 17,7). 3. Superiority, excellence; தலைமை. (மாறன.261, உதா. செய். 726, உரை.) +. Warrior of anarmy; வீரன். ஆணணி புகுதலும் (சிறுபாண். 211).5. See ஆண்மரம். 2, 3. ஆண்மரக்கிளவி (தொல்.எழுத். 304).