ஆயிரங்கதிரவன், the Sun.
ஆயிரக்கண்ணன், Indra.
ஆயிரக்காலி, a milleped, a woodlouse.
s. A thousand, ஓரெண். (c.)ஆயிரக்காலி, s. A milliped, a wood louse, மரவட்டை. 2. A broom, துடைப்பம். (p.)ஆயிரங்கண்ணன், s. Indra, இந்தி ரன். (p.)ஆயிரங்கதிரோன்--ஆயிரங்கிரணன்- ஆயிரஞ்சோதி, s. The sun--the thousand rayed, சூரியன். (p.)ஆயிரங்காய்ச்சி, s. A very produc tive cocoa, or jack tree. (c.)ஆயிரநாமன், s. Vishnu, விட்டுணு. (p.)
ஓர்எண்.