Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
ஆர்வம்
University of Madras Lexicon
ஆர்வம்
ārvam
n. ஆர்¹-. 1. Affection,love; அன்பு ஆர்வ நெஞ்சமொடு (தொல். பொ 40).2. Desire; விருப்பு (திவா.) 3. Hankering;நெஞ்சுகருதின பொருள்கண்மேற் றோன்றின பற்றுள்ளம் (மதுரைக். 489.) 4. Devotion; பக்தி அடியார்த மார்வத்தாற் கூறிய (திவ். இயற். 1, 35).
ஆர்வம்
ārvam
* n. cf. raurava. A hell, oneof eḻu-narakam, q.v.; எழுநரகத்தொன்று. (பிங்.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
ஆர்வம்
ārvam
ஆராவம், s. pleasure, gratification, desire, விருப்பம்; 2. love, அன்பு; 3. sound, ஒலி; 4. devotion, பக்தி; (sanskrit Raurava, ஆர்வம் is one of the 7 hells). ஆர்வலன், friend, lover, husband.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary