இடைநிலை
iṭai-nilai
n. id. + நில்-. 1.State of being in the middle; மத்தியத்தில் நிற்கை.
இடைநிலைத்தீவகம் 2. (Gram.) Medial particles coming between the root and the endingin a word (i) in verbs, to indicate tense, as
த் inசெய்தான்; (ii) in personal nouns as an insertedeuphonic connective particle, as
ஞ் in
அறிஞன் பெயர்வினைகளின் பகுதிவிகுதிகளுக்கு இடையில் நிற்கும்
ஓர் உறுப்பு (நன். 141.)
இடைநிலை
iṭai-nilai
n. id. +. (Gram.)Occurrence of word or words as complementary to the subject or predicate in a sentence;எச்சமுதலியன கொண்டுமுடியுஞ் சொற்களினிடையில்ஏற்ற பிறசொல் வருகை. எச்சொல் லாயினு மிடைநிலை வரையார் (தொல். சொல். 237).