இடையீடு
iṭai-y-īṭu
n. இடை¹ + இடு-.1. That which occurs or happens in the middle;இடையில் தோன்றுவது. 2. Obstacle, impediment;
விக்கினம் பகற்குறி யிடையீடு (நம்பியகப். 155).3. Difference;
வித்தியாசம் பெருமறை யுடன்மெய்த்தொண்டர்க் கிடையீடு பெரிதாமன்றே (பெரியபு. திருஞான. 592). 4. Answer to a query;
சமாதானம் ஏவிய கடாவுக் கிடையீ டாவது (ஞானா. 67, 10). 5.Interruption; இடையில் விடுகை. விட்டுவிட் டறிவதன்றி இடையீடின்றி அறியமாட்டாது (சி.
சி 2, 94,சிவஞா).
இடையீடு
iṭai-y-īṭu
n. இடையிடு-.Land, the ownership of which had been transferred from the state to a person; அரசாங்கவுரிமையாயிருந்து பிறருக்கு மாற்றப்பட்ட நிலம். இக்கச்சம் பிழைப்போர் யில்லங்களுடைய இடையீடு அகநாழியைச் செலவினோடொக்கும். (T. A. S. iii, p. 193).