இணைக்கை
iṇai-k-kai
n. id. +.(Nāṭya.) Gesture involving the use of both thehands in one of 15 different attitudes, viz., அஞ்சலி, புட்பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம், கர்க்கடகம்,சுவத்திகம், கடகாவருத்தம், நிடதம், தோரம், உற்சங்கம்,புட்பபுடம், மகரம், சயந்தம், அபயவத்தம், வருத்தமானம், and dist. fr. iṇaiyā-viṉai-k-kai; இரண்டுகைகளாற்
புரியும் அபிநயம் (சிலப். 3, 18,
உரை )