இரத்தினகசிதமான, studded with gems.
இரத்தன கம்பளம், --கம்பளி, a double woven carpet of different colours.
இரத்தின சபை, dancing hall of Nataraja in the shrine of Thiruvalangadu.
இரத்தினப்பிரபை, one of the 7 hells, strewn fully with sharp stones.
இரத்தின பரிட்சை, the art of examining and choosing gems.
இரத்தினமயம், the appearance of precious stones.
இரத்தினமயமான, made of or adorned with precious stones.
இரத்தினமாலை, a garland or string of precious stones.
இரத்தினாகரம், the ocean, கடல், (as the repository of gems).
இரத்தினாதிகள், gems, various precious stones.
நவரத்தினம், the nine kinds of gems, all sorts of gems.
s. A jewel, a gem, precious stone, மாமணி. Wils. p. 695. RATNA. The nine gems are, 1. கோமேதகம் gomada. 2. நீலம், sapphire. 3. பவளம், coral. 4. புட்பராகம், topaz. 5. மரகதம், emerald. 6. மாணிக்கம், ruby. 7. முத்து, pearl. 8. வைடூ ரியம், lapis-lazuli. 9. வைரம், diamond.இரத்தினக்கம்பளம்--இரத்தினக்கம் பளி, s. A kind of carpet of various colors, probably studded with gems in ancient times, சித்திரக்கம்பளம்.இரத்தினச்சுருக்கம், s. A book of comparisons by புகழேந்தி, உறுப்புவமைநூல். 2. A medical boo of Agastiar, ஓர்வாகடம்.இரத்தினபரிட்சை, s. Acquaint ance with gems, the art or practice of examining precious stones, இரத்தினசோத னை--one of the sixty-four கலைஞானம்.இரத்தினப்பல்லக்கு, s. A palan keen ornamented with precious stones.இரத்தினமயம், s. That which is like, made of or adorned with gems, the nature or appearance of precious stones. Wils. p. 695. RATNAMAYA.இரத்தினமாலை, s. A garland of gems.இரத்தினாகரம், s. The ocean, கடல். Wils. p. 695. RATNAKARA. (p.) 2. [prov.] The sea north of Ramisseram. See மகோததி.நவரத்தினம், s. The nine kinds of gems. See இரத்தினம்.