s. Night. See இரவு. இராக்கண்பகற்கண்விழிததுத்தேட. To get a living, property, &c., by working day and night. இராப்பகலாப்பிரயாசப்பட்டும் பிரயோசனமொன்று மில்லை. I labored day and night but gain ed nothing. இராவில்நடந்துவிட்டான். He slipt away tak ing advantage of the night. 2. He tra velled by night.இராக்கதிர், s. The moon, சந்திரன்.இராக்காய்ச்சல், s. Fever occur ring only by night.இராக்காலம், s. Night-time.இராத்தங்க, inf. To pass the night, tarry or lodge a night. See தங்கு.இராப்பகல், s. Night and day.இராப்பாடு--இராமாறு, s. Night time. 2. adv. Nightly, by night.இராப்பிச்சை, s. Begging by night--considered despicable.இராப்போசனம், s. The Lord's supper. (Christian usage.)இராமானம், s. The length of the night in different months--used in astronomy, இராநாழிகை.இராமுகுர்த்தம், s. An auspicious hour occurring in the night.இராவழி, s. Travelling by night.இராவிடிய, inf. [used adverbially.] At day-break.