இருகாலும், both the feet; 2. twice.
இருதலைக்கொள்ளி, a brand burning on both ends.
இருதலைக்கொள்ளி யெறும்புபோலாக, to be like an ant betwixt two fires.
இருதாரைக் கத்தி, a two-edged sword or knife.
இருதிணை, (gram), the two classes of nouns.
இருதிறத்தார், both parties.
இருநிறம், two colours, a double colour.
இருநினைவாயிருக்க, to be double-minded, fluctuate, waver.
இருநூறு, two hundred.
இருபது, twenty.
இருபிறப்பாளர், the twice-bora - the Brahmins, Kshatriyas and Vaisyas.
இருமடங்கு, two-fold.
இருமரபு, the two ancestral lines (paternal and maternal).
இருமனம், hesitancy, irresolution, double-dealing.
இருமை, duality, the two births, the present and future life.
இருவர், two persons.
அவர்கள் இருவரும், both of them.
மீன்பிடிக்க (பிடிக்கலாம் என்று) இருக்கி றான், he is about (intends) to go a fishing.
அது மெய்யென்றிருந்தேன், I thought it was true.
அவர்கள் என்னோடிருக்க வேண்டுமென் றிருக்கிறேன், I will that they be with me.
சுகமாயிருக்கிறான், he is well.
இரும், sit down, remain.
உன் தகப்பனார் இன்னும் இருக்கிறாரா? Is your father still alive?.
எனக்கு இருக்கிறது, I have it, I have got money.
காரியம் இருக்கிறவகை, the state of affairs.
இருக்கிறது இருக்கட்டும், let it alone, you go on.
அவள் இருந்தாவதென்ன, அவள் இருந் தும் பயனென்ன? of what use is she?
இருக்கை, v. n. sitting, dwelling village, a seat.
இருத்தல், v. n. being, existing.
இருந்தாப்போலே இருந்து, (coll) இருந் தாற்போலிருந்து, suddenly, all of a sudden.
இருப்பு, v. n. sitting, state, condition; 2. residence, abode, seat; 3. money, goods, estate; 4. the remainder, stores.
இருந்த இருப்பிலே தேட, to seek gain immediately upon the spot, to acquire wealth without exertion.
தேவனுடைய முன்னிருப்பு, the preexistence of God.
இருப்பிடம், place of residence; 2. the seat, the posteriors.
கையிருப்பு, the money in hand, the amount in a treasury.
இருந்துகொள்ள, இருந்துவிட, இருந்து கொண்டிருக்க, etc.
க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. n. To sit, sit down, உட்கார. 2. To live, be alive, exist, உயிர்வாழ. 3. To abide, re side, dwell, sojourn or stay in an appro priate place--as men in houses--beasts in the forest--fishes in water, &c., தங்க. 4. To be, wait, remain, be present, be at hand, சமுகத்திலிருக்க. 5. To be in reserve, in store, to remain--as an overplus, மீந்திருக்க. 6. To be ready, prompt, waiting for any duty or project, to be on the point of acting, going, &c., ஆயத்தமாயிருக்க. 7. To settle in a place, become fixed, established, நிலைபெற. 8. To last, remain, continue, endure, நீடி க்க. (c.) With என்று prefixed, it expresses expectation, desire, &c.--as வருவானென்றி ருக்கிறோம். We expect him. In the past tense with the gerund of a verb it serves to express the plu-perfect tense of that verb--as வந்திருந்தான். He had come. The gerund is often used with the locative and expresses the idea of procession--as நகரத்திலிருந்துநீங்கினான். He departed from the city. Sometimes இருந்து is an exple tive (அசைச்சொல்)--as எழுந்திருந்தான். He is risen. இரு இரு. Wait, wait. 2. Sit down. இருக்கச்சொல்லியும்போய்விட்டான். Although I told him to wait, he went away. இருக்கட்டும் இருக்கட்டும். Let it be (em phatically). இருக்கிறதவ்வளவுதான். That is all there is. இருந்தல்லவோபடுக்கவேண்டும். Is it not ne cessary to sit before lying down? a phrase used to express the necessity of caution or deliberation in any pursuit. இருந்தாற்போலே செத்துப்போனான். He died unexpectedly. இருந்திருந்துகாரியமிறுகிக்கொண்டது. The case has at length assumed a serious aspect. மீன்பிடிக்க இருக்கிறான். He is about to go afishing. அவனின்னமிருக்கிறானா? Is he still alive? Is he still there, not gone yet? காரியமிப்படியிருக்கிறது. Such is the state of affairs. அந்தத்துரையிருக்கிறநாளிலே. During the pe riod of that governor. நெடுநாளிருப்பார்கள். They will live long. 2. They will remain here long. அதுமெய்யென்றிருந்தேன். I thought it was true. அவனிருந்தாகிறதென்ன? அவனிருந்தும்பயனெ ன்ன? Of what use is he?இருக்கை, v. noun. Sitting, உட் கார்ந்திருக்கை. 2. A seat, ஆசனம். 3. Being, a state, or condition of being--chiefly applicable to the human species, இருப்பு. 4. s. (p.) Residence, dwelling, situation, இருப்பிடம். 5. A town, village, ஊர்ப் பொது.இருப்பு, v. noun. Sitting, mode of sitting--as of ascetics, &c., இருக்கை. 2. Being, condition state of being--chiefly of the human species, நிலை. 3. s. Resi dence, abode, dwelling, வாசஸ்தலம். 4. The appropriate place of any person or thing, the place where a person or thing is established, உரியவிடம். 5. A seat, பீடம். 6. Surplus, balance in hand, remainder of cash in hand after an expenditure, கையிருப்பு. 7. Money in reserve, amount in a treasury, பொக்கசத்திருப்பு. 8. Re maining commodities, residue, மீந்திருப் பவை. 9. Stores, merchandise, wares, சரக்கிருப்பு. அவனிருந்த இருப்பிலே சம்பாதித்துக்கொண்டா ன். He acquired his wealth in one place; i. e. without running hither and thither. உன்னிடத்திலின்ன மிருப்பென்ன? How much still remains in your hand (in money or goods)? அவனிடத்திலிருப்பிருக்கிறது. He has got money in hand.இருப்பிடம், s. Habitation, place of residence, appropriate, customary or established place of a person or thing, உறைவிடம். 2. The seat, the posteriors, ஆசனம்.இருப்புப்பார்க்க, inf. To see how mush still remains in the store.
பெரிய; கரிய; இரண்டு