இழிவு
iḻivu
n. id. 1. Inferiority,lowness, baseness;
தாழ்வு (பிங்.) 2. Disgrace,dishonour, ignominy;
இகழ்ச்சி (சூடா.) 3.Diminution, decrease, deficiency;
குறைவு இழிவறிந் துண்பான் (குறள், 946). 4. Ruin, destruction;
கேடு (திவா.) 5. Fault, blemish;
குற்றம் (திவா.) 6. Pollution, defilement;
தீட்டு இழிவுதொடக்கிற்று (பெரியபு. நமிநந். 24). 7. Hollow,depression, pit;
பள்ளம் (திவா.)