Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
ஈரடி
īr-aṭi
n. இரண்டு + அடி. 1. (Pros.)Two lines; இரண்டடி. ஈரடி வெண்பா (காரிகை,செய்யு. 3). 2. Uncertainty; சந்தேகம். (W .) 3.Fork, that which is bifurcate; கவர். (W .)
ஈரடி
īr-aṭi
n. இரண்டு +. Second crop;இரண்டாம் போகம். (R. T .)
ஈரடி
īraṭi
n. See ஈராடி, 1. Loc.