Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
உண்டாட்டு
University of Madras Lexicon
உண்டாட்டு
uṇṭāṭṭu
n. id. + ஆடு-.1. Festivity, joviality, as of warriors celebratingthe seizure of cows by indulging in drink; கள்ளுண்டு மகிழ்கை. (பிரமோத். 22, 13). 2. (Purap.)Poems describing the merry-making of victors;கள்ளுண்டுமகிழ்தலைத் தெரிவிக்கும் புறத்துறை (தொல்.பொ. 58.)
உண்டாட்டு
uṇṭāṭṭu
n. உண்-மை +.(அக. நி.) 1. Play, game; விளையாட்டு. 2. Aladies' game; மகளிர் விளையாட்டுவகை.