உத்திரம்
uttiram
* n. ut-tara. 1. Seeஉத்தரம்¹, 4. உத்திர நூல்க ளெல்லாம் (விநாயகபு 75, 6).2. See உத்தரம்¹, 5. செழுந்துகிருத்திரம் பரப்பி (பாரத.இராச. 6).
உத்திரம்
uttiram
* n. uttara-phalgunī.See உத்தரம்².
உத்திரம்
uttiram
n. prob. haridrā.cf. உருத்திரம். (சங். அக.) 1. Turmeric; மஞ்சள்.2. Tree turmeric; மரமஞ்சள்.