உறைப்பு
uṟaippu
n. உறை³-. 1. Sharpness of taste; சுவைக்கூர்மை. 2. Pungency;காரம். 3. [T. oṟapu.] Firmness, steadfastness;ஊற்றம். சேஷித்வ வுறைப்புத் தோற்ற இருக்கிறவனை(ஈடு, 2, 5, 8). 4. Opportunity, favourable time;வாய்ப்பு. அங்குள்ளம் கூடக்கூடிற்றாகில் நல்லுறைப்பே(திவ். திருவாய். 8, 8, 8). 5. Severity, sternness,harshness;
கொடுமை உறைப்புடைய விராவணன்(தேவா. 45, 10) 6. Impressiveness, positiveness;அழுத்தம். உறைப்பானபேச்சு. (
W.) 7. Painful sensation of body or painful feeling of mind;வேதனை. 8. Falling of rain; மழைபெய்கை.உறைப்பருங் காலத்தும் (நாலடி, 184). 9. Blow; தாக்குகை. கல்லக வுறைப்பின்
வீழ (கந்தபு. நகரழி. 70).