உழவன்
uḻavaṉ
n. id. 1. Plough-man, agriculturist; உழுபவன். பயந்த விளைநிலமுள்ளு முழவன் (நாலடி, 356). 2. Member of theploughing class in an agricultural tract; மருதநிலக் களமன். (தொல்.
பொ 20,
உரை ) 3. Memberof the Šūdra caste;
சூத்திரன் (பிங்.) 4. Memberof the cultivating division of the Vaišya caste;பூவைசியன். (பிங்.) 5. Ploughing ox; ஏர்மாடு.Loc.