Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
ஊன்
ūṉ
n. ஊ³. [M. ūṉ.] 1. Flesh,muscle; தசை. ஊனுடுத்தி யொன்பதுவாசல்வைத்து(தேவா. 29, 1). 2. Meat, animal food; மாமிசம்.ஊனமுதம் விருப்புற்று (திருவாச. 15, 3). 3. Body;உடல். ஊனைக் குறித்த வுயிரெல்லாம் (குறள், 1013).
ஊன்
ūṉ
n. prob. ஊண். Paddy; நெல்.(அக. நி.)