ஊழ்வினை
ūḻ-viṉai
n. id. +. 1. Deeddone by a soul in former birth, considered asthe cause of the present life with all its fortunes;பழவினை. யாரே யூழ்வினை தீர்க்ககிற்பார் (இரகு.
தேனு 35). 2. Attachment continued from birth tobirth;
உழுவலன்பு இஃதூழ்வினையா லுள்ளஞ் சுடுமாலென்ன (சீவக. 1670).