நீ எங்கே போனாயோ (போனாலும்) அங்கே நானும் வருகிறேன், I shall follow you wherever you go.
எங்கத்து (எங்கத்தை, எங்கத்தைய) மனுஷன், what country man?
எங்கும், everywhere. ஊர் எங்கும், all the town over.
எங்கெங்கே, எங்கெங்கும், wherever.
எங்கேயாகிலும், எங்கேயானாலும், anywhere.
எங்கேயிருந்து, whence?
--எங்கே, inter. Where? whither? எவ்விடம்.எங்கத்து--எங்கத்தை--எங்கத்தை ய, inter. and adj. What or which place, or country, of what, &c.எங்கும். Every where, in all direc tions. எங்கும்பரவியிருக்கின்றது. It is every where extended. எங்கும்வியாபகனாதல். See அறுகுணம், under ஆறு. எங்கெங்கே. Whither, distribu tively. எங்கெங்கேபுகையுண்டோஅங்கங்கேயழலுமுண் டு. Wherever there is smoke, there is fire. அதெங்கேயிதெங்கே? Where is that, and where is this? i. e. both are gone. 2. This bears no comparison to that. 3. That is very far from this, out of the way, &c.
எவ்விடம்.