எண்ணிக்கை
eṇṇikkai
n. id. [T. en-nika, K. eṇṇike, M. eṇṇikka, Tu. eṇike.]1. Numbering; கணக்கிடுகை.
இந்த வெண்ணிக்கையாகிய கால்களால் (சங். அக.; திருநெல்.
பு சிவபுண்.11). 2. Esteem, reverence;
மதிப்பு Colloq.
எண்ணிக்கை
eṇṇikkai
n. எண்ணு-.Caution; எச்சரிக்கை. (யாழ். அக.)