எதிர்க்கை
etir-k-kai
n. id. +
கை Slanting timber forming a continued line withthe ridge and uniting in an angle formed bythe slanting hip; rafters on either end of ahipped or bungalow roof; மேற்கூரையின் எதிர்மரம். (
W.)
எதிர்க்கை
etirkkai
n. எதிர்²-. Opposition; எதிர்த்துநிற்கை.