எத்தனைக்குப் பெரியவனாயிருக்கிறாயோ, அத்தனைக்குத் தாழ்மையாயிரு, the higher thou art, be the more humble.
எத்தனை தூரம், how far?
எத்தனை புருஷர், how many men?
எத்தனையானாலும், be it ever so much or little.
அளவில்மிக்கனஎனஒழிந்தபொருளைஅவாவிநிற்கும்ஒருவினாமொழி, எவ்வளவு; பல.