எத்தன், (fem. எத்தி) a cheat, an impostor.
எத்துக்குட்பட, to be deceived.
எத்துப்பண்ண, to cheat.
எத்து வாதம், contradiction.
எத்து வாதம் பண்ண, to contradict.
எத்துப் பார்க்க, to attempt, to deceive.
எத்தல், v. n. deceit, cheating, coaxing.
கிறேன், எத்தினேன், வேன், எத்த, v. a. To inveigle, cheat, seduce, entrap, defraud, entangle by specious ap pearances, வஞ்சிக்க. 2. To coax, wheedle a child, &c., இதஞ்சொல்ல. என்னையெத்தியதைவாங்கிக்கொண்டான். Having deceived me, he obtained the thing.எத்தப்பார்க்க, inf. To intend de ceiving.எத்திப்பறிக்க, inf. To obtain by deceit.எத்து, v. noun. Inveigling, seduc tion, cheating, deception by fair appear ances, circumvention, வஞ்சகம்.எத்துக்குட்பட்டவன், s. One who has been deceived.எத்தன், s. [vul.] An inveigler, a cheat, an impostor, வஞ்சகன்.எத்துப்புத்தி, s. Deceptive advice, suggestions, &c.எத்துவாதம், s. Contradiction, அகடவிகடம்.எத்துவாதம்பண்ண, inf. To con tradict. எத்துவார்த்தை, s. Enticing words.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.