நீ எந்த ஊர், from whence are you?
நீ எந்த வேலையைச் செய்தாலும், whatever you do.
எந்தெந்த வார்த்தையானாலும், whatever word it be.
எந்தச் சமயத்திலேயும், on every occasion.
எந்த மனுஷன், which man?
எந்த வகையாலே, by what means?
எந்த விதத்திலேயும், by whatever means, at any rate.
வினா, வினாப்பொருளில்வரும்பெயர்ச்சொல்லுக்குமுன்வரும்ஓர்இடைச்சொல்.