அது என்ன, what is that?
நான் என்ன சொன்னாலும், though I say ever so much.
அவன் அப்படிச் சொன்னதென்ன? whyஏ ஏ , s. an arrow, அம்பு; 2. a particle of emphasis; 3. an expletive particle; 4. a particle implying previous knowledge as in நேற்று வந்தானே மனிதன் அவன் யார்; you know a man came yesterday who is he?; 5. an interrogative particle as in இவனே கொண் டான்?; 6. a distinguishing particle.
யாது; என்னபயன்; ஓர்உவமவுருபு.