அவன் எப்போது வந்தாலும் வரட்டும், let him come whenever he likes.
எப்போதாகிலும், whenever.
எப்போதுமுள்ளது, that which is continual.
எப்போதும், always, எப்பொழுதும், எப்போழ்தும்.
எப்போதைக்கும், always, forever.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
எப்பொழுது
eppoẕutu
--எப்போது--எப் போழ்து. When, at what time, எக்காலம்; [exஎ.] எப்பொழுதும். Always, at all times, con tinually. எப்போதாகிலும். Whensoever, at any time. எப்போதுமுள்ளது. That which is eternal. எப்போதுவந்தாலும். Whenever he comes. எப்போதைக்கும். Forever.