எமர், our relatives, our friends, those like us, எம்மவர்.
எமரங்கள், (same as எமர்).
எமன், he who is one of us, he who is for us எம்மவன்.
எம்பி, our or my younger brother.
எம்மான், எம்மை, our lord, our master.
pos. pron. [from யாம்.] Our --as எங்குலம், our caste; எம, our things. Also the ending of verbs of different persons, உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி--as உண்டனெம்யானுமவனும், I and he ate. எமக்கு. To us, நமக்கு. எம்மனோர். Like us, such as we are, per sons of our rank, state, circumstances.எம்முடையது--எமது, pron. Ours.எம்பி, s. Our or my younger brother, என்தம்பி. (p.) எம்பியும்யானுமுற்றெதிர்ந்தபோரினில். In the fight in which my brother and I en gaged. (இராமா.)எம்பிராட்டி, s. Our lady, our mistress, எம்மிறைவி. (p.)எம்பிரான்--எம்பெருமான், s. Our lord, god, or chief, எம்மிறைவன். 2. The name of a Vishnu devotee, ஓர்விட்டுணு பத்தன்.எம்பெருமான்சதகம், s. A celebrat ed devotional book, containing one hundred stanzas, addressed to Vishnu.எம்மான், s. Our God, எம்மிறை வன். (p.)