ஏப்பம்விட, -பறிய, to belch, to eruct, also ஏப்பமிடு, ஏப்பமெடு.
s. Eructation, belch, தேக் கெறிவு. ஏப்பமிட--ஏப்பமெடுக்க--ஏப்பம் விட. inf. To belch, to eject wind from the stomach. ஏப்பம்பறிய, inf. To be belched- as wind.
ஏப்பமிட--ஏப்பமெடுக்க--ஏப்பம் விட. inf. To belch, to eject wind from the stomach.
ஏப்பம்பறிய, inf. To be belched- as wind.
தேக்கெறிவு, எதிரெடுத்தல், ஏப்பமிடல்.