குற்றத்தை என்மேல் ஏற்றப்பார்த்தான், he endeavoured to put the fault on me.
இதை அதின் பேரில் ஏற்றிச் சொல்ல லாம், this is applicable to that.
ஏற்றுமதி, exportation, export, cargo.
ஏற்றுமதிச் செலவு, shipping charges.
ஏற்றுமதி பண்ண, --செய்ய, to export.
கணக்கை ஏற்ற, to sum up.
குடியேற்ற, to populate, to colonize.
தொடர்ந்தேற்றியாய், continuously, without interruption.
விளக்கேற்ற, to light a candle, to set up a candle.
ஐ. The diphthong ai, the ninth vowel, ஒன்பதாமுயிர். It may be written for அய் or vice versa. In the beginning and middle of a word, when followed by ச, ஞ், or ய, ஐ is sometimes substituted for அ--as அரைசன் for அரசன்; மைஞ்சு for மஞ்சு; ஆலையம் for ஆலயம்; மையல் for மயல். Words beginning with ஐ often take அய் instead--as அய்ய ன் for ஐயன்; அய்யோ for ஐயோ, &c. 2. The form of the second or accusative case, இரண் டனுருபு--as அவனை, him. 3. A termination of the second pers. sing. முன்னிலையொருமைவி குதி--as பெரியை, thou art great; வந்தனை, thou art come. 4. A termination of nouns chiefly feminine, பெயர்விகுதி--as தெரிவை, a woman; தந்தை, a father. 5. An expletiveஇதையதின்மேலேற்றிச்சொல்லலாம். This is applicable to that. தன்வருத்தத்தைமாலைப்பொழுதின்மேலேற்றி. As cribing her sufferings to the evening twilight. குற்றத்தையென்மேலேற்றப்பார்தான். He sought to fix the blame on me. ஏற்றிப்போட--ஏற்றிவிட inf. To transport, to export goods.ஏற்றுதுறை, s. Place of exportation or embarkation, துறைமுகம்.ஏற்றுமதி, s. Export. 2. Cargo.ஏற்றுமதிச்செலவு, s. Shipping ex penses.ஏற்றுமதிபண்ண, inf. To export a cargo.விளக்கேற்ற, inf. To set up, to place a lamp, to light a candle.குடியேற்ற, inf. To people, to populate.ஏற்றம், v. noun. Hoisting, raising up, ஏற்றுகை.
ஆண்பனை.