ஒன்பதாவது, adj. & adv. ninth, ninthly.
ஒன்பதினாயிரம், nine thousand.
ஒன்பதுக்கொன்பது, nine times nine.
ஒன்பத்துமூன்று, nine times three.
ஓரெண், பத்தில்ஒன்றுகுறைந்தஎண்.