ஒற்றிக்காணி, mortgaged land.
ஒற்றிச்சீட்டு, a mortgage bond, lease; (also ஒற்றிக்கரணம், ஒற்றிக்கலம்).
ஒற்றிவைக்க, to pown, to mortgage lands, trees etc.
ஒற்றித்த மனம், a single mind, sincerity.
ஒற்றித்தவெண், odd numbers.
s. Lease, a leasehold, a kind of mortgage of land, trees or cattle, அடை மானம். ஒற்றியுஞ்சீதனமும்பற்றியாளவேண்டும். Proper ty received under mortgage or as a dowry must be taken immediate possession of.ஒற்றிக்காணி, s. Mortgaged land.ஒற்றிச்சீட்டு--ஒற்றிநறுக்கு, s. A mortgage bond, a lease.ஒற்றிமீட்க, inf. To redeem a mort gage.ஒற்றியாட்சி, s. A tenure by mort gage, ஒற்றிநிலத்தையாளுகை.ஒற்றிவைக்க, inf. To mortgage land, trees, &c., அடைமானம்வைக்க.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.