ஓட்டம்
ōṭṭam
n. ஓடு-. [K. Tu. ōṭa, M.ōṭṭam.] 1. Running; speeding; galloping; ஓடுகை. (காஞ்சிப்பு.
மணி 18). 2. Speed, swiftness;வேகம். வாசிப்பதில்
ஏன் இவ்வளவு ஓட்டம்? 3.Current, flowing; நீரோடுகை. 4. Brilliance, asin a gem; இரத்தினங்களின்
நீரோட்டம் 5. Defeat,rout, retreat;
தோல்வி (பிங்.) 6. Income,means, resources;
வருவாய் அவருக்கு முன்போற்செலவுசெய்ய
இப்போது ஓட்டமில்லை. 7. Risinghigher in price;
விலைமதிப்பு ஏறுகை. நூறுவராகனுக்குமேல்
இந்த நகைக்கு ஓட்டமில்லை. 8. Purifying by melting, as gold; உருக்கிச் சுத்தஞ்செய்கை. (சிலப். 5, 152,
உரை ) 9. Quickness of mind;மனஞ்செல்லுகை. அவனுக்குப் படிப்பில் ஓட்டமில்லை.
ஓட்டம்
ōṭṭam
n. ōṣṭha. 1. Upperlip;
மேலுதடு (பிங்.) 2. Lip;
உதடு (திவா.)