கக்கதண்டம், a crutch.
கக்கத்திலே இடுக்கிக்கொண்டு போக, to carry under the arm.
கக்கத்திலே வைக்க, to put under the arm.
--கக்ஷ்ம்--கட்சம், s. The arm-pit, அக்கிள். 2. The side under the arm as low as the elbow, where a thing is held or carried, கைக்கீழிடம். 3. Sediment, dregs of oil, butter, கூலம். Wils. p. 178. KAKSHA.க கக்கத்திலிடுக்கிக்கொண்டுபோகிறது. To carry anything under the arm.கக்கத்திலேவைக்க, inf. To put under the arm.கக்கப்பாளம், s. A vessel or bag carried under the arm by religious mendicants, கக்கத்திடுக்குமூட்டை.கக்கப்பொட்டணம், s. A bundle of cloth carried under the arm.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.