கடலுரமாயிருக்கிறது, the sea is rough.
கடலாமை, a sea-tortoise.
கடலிரைச்சல், the roaring of the sea.
கடலுராய்ஞ்சி, a sea-bird.
கடலோடி, a sea-man.
கடலோடுதல், navigating.
கடல் நாய், a seal.
கடல்நுரை, the froth of the sea, seashell eaten with age, the cuttle bone; a kind of pastry.
கடல்முனை, a cape.
கடல் யாத்திரை, sea voyage.
கடல் வண்ணன், Krishna, whose complexion is sea blue.
கடற்கரை, கடலோரம், the sea-shore, coast.
கடற்காளான், a sponge.
கடற்குதிரை, a sea-horse.
கடற் கொள்ளைக்காரன், கடற் கள்வன், கடற்சோரன், a pirate.
கடற்சார்பு, land bordering on the sea; sea-coast.
கடற்படை, navy.
கடற் பன்றி, the porpoise, sea-hog.
கடற்பாசி, sea-weeds.
கடற்பெருக்கு, the tide.
கடற்றிரை, a wave of the sea.
கடற்றுறை, sea port.
s. The sea, ocean, சமுத்தி ரம். 2. A number, ஓரெண். (பிங்.) The seven oceans of the Puranas are, 1. லவணச முத்திரம், sea of salt-water. 2. இக்ஷுசமுத்திரம், sea of the juice of sugar-cane. 3. சுராசமுத்தி ரம், sea of spirituous liquor. 4. சர்ப்பிசமுத்தி ரம், sea of clarified butter. 5. ததிசமுத்தி ரம், sea of curds. 6. க்ஷீரசமுத்திரம், sea of milk. 7. சுத்தோதகசமுத்திரம், sea of fresh water. கடலுரமாயிருக்கிறது. The sea is rough.கடலடம்பு, s. A species of the அடம்பு plant.கடலர், s. Fishermen, inhabitants of maritime districts, நெய்தனிலமாக்கள்.கடலாமை, s. A sea-tortoise, Tes tudo imbricata, L.கடலிரைச்சல், v. noun. The roaring of the sea, கடலொலி.கடலிறாஞ்சிமரம், s. A tree whose bark is used to absorb humors, ஓர்மரம்.கடலுடும்பு, s. A kind of fish, ஓர்மீன்.கடலுராய்ஞ்சி, s. A sea-bird, கட லில்வாழுமோர்பறவை.கடலெடுத்தல், v. noun. Over-flow ing, encroaching--as the sea, சமுத்திரம்பெ ருகுதல்.கடலெலி, s. A fish, ஓர்மீன்.கடலோடுதல், v. noun. Navigating, travelling by sea--as mariners, கடல்யாத் திரைசெய்தல்.கடலோடி, s. A mariner, a sea man.கடலோரம், s. The sea-shore, கடற்கரை.கடல்கட்டி, s. [prov.] A sea-con jurer who by magic prevents sharks, &c., from injuring divers, கடலிலுள்ளசெந் துக்களைத்தடைகட்டுவோன்.கடல்நாய், s. A kind of sea-dog.கடல்நுரை, s. (lit. the froth of the sea.) Sea-shell eaten with age, Ossepi&ae;, the cuttle bone. (See அக்கினிகர்ப்பம்.) It is one of the twenty kinds of உபரசம். 2. A kind of pastry, ஓரப்பம்.கடல்மனிதர், s. Sirens, mermen or mermaids.கடல்மாதர், s. Mermaids, நீர்மகளிர்.கடல்முனை, s. A cape, promon tory, முனைக்கடல்.கடல்யாத்திரை, s. Sea-voyage.கடல்வண்ணன், s. Vishnu, விட் டுணு. 2. Ianar, ஐயனார். (p.)கடல்விராஞ்சி, s. A shrub.கடற்கரை, s. The sea-shore.கடற்காளான், s. Sponge, (lit.) sea fungus.கடற்குதிரை, s. The sea-horse, a little fish, ஓர்மீன்.கடற்குருவி, s. Salt in lumps, கல் லுப்பு. (M. Dic.)கடற்கொடி, s. The தும்பை creep er.கடற்கொழுப்பை, s. A weed, எ ழத்தாணிப்பூடு, Microrhyncus sarmentosus.கடற்சார்பு, s. A maritime district, the sea-coast, நெய்தனிலம்.கடற்சில், s. The flat round seeds of a sea-plant, கடல்மரக்கொட்டை.கடற்சேதம், s. Ship-wreck.கடற்சேதப்பட, inf. To suffer ship-wreck.கடற்சேர்ப்பன், s. A chief or headman in a maritime district, நெய்தற் றலைவன்.கடற்பக்ஷி--கடற்பக்கி--கடற்பட் சி, s. Shell-fish, கிளிஞ்சில்.கடற்பச்சை, s. A plant--as சமுத் திராபச்சை.கடற்பன்றி, s. The porpoise, sea hog.கடற்பாசி, s. Sea-weeds, acquatic plants of various kinds.கடற்பாலை, s. Argyrcia speciosa, சமுத்திரசோகி.கடற்பிணா, s. A female of the fisher tribe, நெய்தனிலப்பெண்.கடற்பிறந்தாள், s. Lukshmi the sea-born--as produced from the sea of milk when it was churned by the gods and Asoors, இலக்குமி.கடற்பெருக்கு, s. The tide, கடல் நீர்ப்பெருக்கு.கடற்றாழை, s. A weed in the sea.கடற்றிரை, s. A wave of the sea.கடற்றீ, s. The froth of the sea, கடல்நுரை.கடற்றுறை, s. Sea-port.
சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி.