அவன் பிழைக்கிறது கடினம், he will hardly recover.
கடினக்காரன், கடினன், a severe hard man.
கடினக்காவல், rigorous imprisonment.
கடினப்படு, கடினமாகு, grow hard obdurate.
கடினப்புற்று, scirrhus; hard cancerous tumour.
கடினமாக்க, to harden.
கடினமாய்ப் பேச, to speak harshly, roughly.
கடினமான நிலம், a hard soil.
கடினமான வெயில், a very hot sun.
மனக்கடினம், hard-heartedness.
s. Hardness, compact ness, firmness, induration, வன்மை. 2. Severity, cruelty, harshness, rigorous ness, asperity, கடுமை. 3. Difficulty, rough ness, ruggedness, வருத்தம். Wils. p. 182. KADINA. வெயில்மிகக்கடினம். The sun is very hot. அவன்பிழைக்கிறதுகடினம். It will be hard for him to recover.கடினக்காரன், s. A severe, hard man.கடினச்செய்தி, s. Heavy tidings.கடினப்பட, inf. To grow hard, difficult, obdurate, to indurate, வன்மைப் பட.கடினப்படுத்த, inf. [caus.] To hard en the heart, &c., to indurate, வன்மைப் படுத்த.கடினப்பட்டமனம்--கடினமனம், s. A hard or unfeeling mind, obduracy.கடினமாய்ப்பேச, inf. To speak harshly, roughly.கடினமானநிலம், s. A hard soil.கடினமானபாடம், s. A hard lesson.மனக்கடினம், s. Hard-heartedness, cruelty.