கணைக்கால்
kaṇai-k-kāl
n. id. +. 1.The shin, forepart of the leg between the kneeand the ankle; முழந்தாளுக்கும் பாட்டுக்கும் இடையிலுள்ள
உறுப்பு பூங்கணைக்காற் கொரு
பரிசு தான்பொரும் (கம்பரா. உருக்கா. 43). 2. Main stem ofa flower, as of a lotus; திரண்ட
நாளம் கணைக்காலலர்கூம்ப (கலித். 119, 5).