Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கண்டகர்
University of Madras Lexicon
பூகண்டகர்
pū-kaṇṭakar
n. பூ&sup4; +. Asuras,as the enemies of the world; [உலகின் பகைவர்]அசுரர். பூகண்டகர் கோவோ டாகண்டலன் மாய(தக்கயாகப். 693).
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
கண்டகர்
kṇṭkr
s. The Asoors or demons, அசுரர். 2. Savages, barbarians, ferocious persons, கீழ்மக்கள். (p.)கான்புக்கமறங்கொள்மாயக்கண்டகர். The en chanting cruel Ratchatas who entered the jungle-(இரகு.)
தமிழ் தமிழ் அகரமுதலி
பூகண்டகர்
உலகின்பகைவரானஅசுரர்.
agarathi.com dictionary
கண்டகர்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.