கண்டனைக் கூட்டம், protest meeting.
கண்டனை தண்டனை, reproof and punishment, discipline.
--கண்டனை, s. Con futation, refutation, rejection, கண்டிக்கை. Wils. p. 17. KHANDANA. கண்டனம்பண்ண, inf. To refute, reject, கண்டிப்புச்செய்ய.
கண்டனம்பண்ண, inf. To refute, reject, கண்டிப்புச்செய்ய.
கண்டிக்கை; மறுப்பு.