கதவு, v. n. anger.
கதவுநிலை, a door-post.
கதவைச்சாத்த --மூட --அடைக்க, to shut the door.
கதவைத்திறக்க, to open the door.
கதவைப்பூட்ட, to lock the door.
கதவைப்பெயர்க்க, --பிடுங்க, to break open a door.
சன்னல்கதவு, the window shutter.
தெருக்கதவு, a street door.