கத்திகட்டி, a military officer.
கத்திதீட்ட, to sharpen a knife, to be at daggers drawn; to bide one's time seeking opportunity to injure; to quarrel.
கத்திமுனை, the point of a knife or sword.
கத்தியுறை, the sheath of a sword.
கத்தியை உருவ, to draw a sword.
கத்திவாள், a crooked sword.
கத்தி வீச, to brandish a sword.
அம்பட்டன் கத்தி, க்ஷவரகன் கத்தி, நாவி தன் கத்தி, a razor.
சூரிக்கத்தி, a little knife, a penknife.
மடக்குக் கத்தி, a folding knife, a clasp knife.
வெட்டுக் கத்தி, a hatchet, a straight thick knife.
s. A knife, lance, lancet, razor, வெட்டுகத்தி. 2. A sword, a scimitar, வாள். கத்தியுங்கடாவும்போலே. As disunited as the knife and the goat to be slaughtered by it.கத்திகட்ட, inf. To be at vari ance, to quarrel, விரோதிக்க. 2. To arm with a sword. 3. To tie an iron spur to the leg of a fighting cock. சித்தமுங்கத்திகட்டுகிறான். He is continual ly quarrelling.கத்திகட்டி, s. A military man.கத்திகட்டிவிட, inf. To set cocks to fight with spurs on.கத்திதீட்ட, inf. To sharpen knives, &c. 2. To be at variance, quar rel. 3. To seek opportunities to injure. கத்திப்போர், s. A sword-fight, வாட்போர்.கத்திமுனை, s. The point of a sword.கத்தியுறை, s. A scabbard, the sheath of a sword.கத்தியையுருவ, inf. To draw a sword.கத்திவாள், s. A crooked sword.கத்திவீச, inf. To brandish a sword.மடக்குக்கத்தி, s. A folding knife.வெட்டுக்கத்தி, s. A hatchet.சூரிக்கத்தி, s. A little knife.அம்பட்டன்கத்தி, s. A razor.
வெட்டுக்கத்தி; வாள்; கப்பியடிக்கஉதவும்கட்டை.