கஸ்தூரி நார்த்தை, --நாரத்தை, a a fragrant kind orange.
--கஸ்தூரி, s. The musk deer, கஸ்தூரிமிருகம். 2. Musk, நானம். Wils. p. 25. KASTURI.கஸ்தூரிச்சேறு, s. Jellied musk used in perfumery.கத்தூரிப்பொட்டு, s. A spot of musk stuck on the forehead, கத்துரித்திலதம்.கத்தூரிமிருகம்--கத்தூரிப்பிள்ளை, s. The musk-deer, ஓர்மிருகம்.காட்டுக்கஸ்தூரி, s. A plant, பொ ட்டகத்துத்தி, Hibiscus abelmoschus, L.போசனகஸ்தூரி, s. The orange tree, நாரத்தை, Citrus aurantium.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.