--கபடு--கவடம், s. Fraud, deceit, deception, circumvention, trick, cheat, shuffling, hypocrisy, வஞ்சகம். Wils. p. 188. KAPADA.கபடக்காரன்--கபடன்--கபடி, s. A cheat, a deceiver, a shuffler, வஞ்சகன். Wils. p. 188. KAPADIN.கபடசூத்திரம், s. Stratagem, a deep laid scheme, profound knavery, வஞ்சகம்.கபடஞ்செய்ய--கபடுபண்ண, inf. To play tricks, to cheat, circumvent, to shuffle, வஞ்சனைசெய்ய.கபடஸ்தன், s. A cheat, a deceiver, வஞ்சகன்.கபடநாடகம், s. Deceitful deal ing, shuffling, வஞ்சகநடிப்பு.கபடநாடகசூத்திரன், s. A deceit ful dealer, வஞ்சனைத்தொழிலன். 2. Vishnu, விஷ்ணு.கபடபுத்தி, s. A trickish disposi tion, fraudulent design, cunning, artful ness, shuffling, வஞ்சனைநினைப்பு.கபடவித்தை, s. Tricks, shifts, cunning, வஞ்சகவித்தை.கவடறியாமை, s. Sincerity.கவடறியாதவன்--கவடற்றவன், s. An upright man.கவடில்லாமை, s. Sincerity.கபட்டுத்தனம், s. Fraudulence.கபட்டுநாக்கு, s. A deceitful tongue.கபட்டுப்படிக்கல்லு, s. A deceit ful weight.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.