கம்பு
kampu
n. Pkt. khambhaகட்டுத்தறி கம்பமருங் கரியுரியன் (தேவா.1092, 4). 2. Pole, rod, stick;
கழி வெந்தற்றகிருகத்திலே
ஒரு கம்பாயினுங் கிடைக்குமோ (ஈடு, 4, 1,ப்ர.). 3. Branch of a tree; மரக்கொம்பு. (திவா.)4. Slender twig of a climber, or shrub; கொடிசெடிகளின் சிறுதண்டு. அளியின மல்லிகைப்பூங் கம்பு(வெங்கைக்கோ. 191). 5. Pole for measuring wetlands=2ft. + 1 span;
அளவுகோல் Rd.
கம்பு
kampu
n. 1. Bulrush Millet; கம்புத்தானியம். கம்புகுளிர்ச்சியென . . . சொல்லுவர்(பதார்த்த. 829). 2. Italian Millet. See
செந்தினை (பிங்.)
கம்பு
kampu
n. kambu. Conch-shell;சங்கு. கம்பொன்றியகை . . .
திருமால் (இரகு. இலவண. 75).