கருகூலம்
karukūlam
n. [M. karikōlam.]Treasure-house. See
கருவூலம் கருகூலத்து . . .தேடிவைத்த கடவுண்மணியே (மீனாட். பிள்ளைத்.முத்த. 1).
கருங்கடல்வண்ணன் karu-ṅ-kaṭal-vaṇ-ṇaṉ, n. கரு-மை +. 1. Viṣṇu, whose complexion is as dark as the colour of the deep sea;திருமால். (திவா.) 2. Aiyanār; ஐயனார் (W.)
கருகூலம்
karu-kūlam
n. perh. கரு +.Palmyra jaggery; கருப்புக்கட்டி. (யாழ். அக.)