கருப்பொருள்
karu-p-poruḷ
n. கரு³ +.1. God, the efficient Cause, the originator of allthings; காரணவஸ்து. அந்தக்கரணங் கடந்த கருப்பொருளே (பதினொ. திருக்கழும. மும்மணிக். 3). 2.(Akap.) Distinctive regional features of eachof the aintiṇaiதொழில் ஐந்திணைகளுள் ஒவ்வொன்றுக்குமுரிய தெய்வ
முதலிய பொருள்கள். (நம்பியகப். 19,
உரை )