கருமணி
karu-maṇi
n. id. +. The appleof the eye;
கண்மணி கருமணிப் பாவையன்னான்(சீவக. 1508).
கருமணிக்கெண்டை karu-maṇi-k-keṇ-ṭai, n. id. +. Carp, reddish, attaining 2 ft.in length, Labes kontius; கெண்டைமீன்வகை.
கருமணி
karu-maṇi
n. கரு-மை +. 1.Small black beads; கருகுமணி. (யாழ். அக.) 2.Sapphire; நீலமணி. (சங். அக.)