கலிமா
kalimā
n. Arab. kalimā.Muham. 1. Prayer; விண்ணப்பம். 2. TheMuslim confession of faith, beginning withlāyilāh illallāhu; இஸ்லாம் மதத்தைச் சேரும்போது `அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை;முகம்மது அவருடைய திருத்தூதர்' என்று பொருள்படச் சொல்லும் அரபிவசனம்.